தமிழ்நாடு முழுவதும்சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேரில் சென்று வாக்களித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் தொகுதி த வெக வேட்பாளர் விஜயகுமார் (எ) எஸ்.நவல்பட்டு விஜி திருவெறும்பூர் அருகே மலை கோவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments