திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று காலை தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் கழகச் செயலாளர் மு மதிவாணன் கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் இனிகோ இருதயராஜ் பகுதி கழக செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன் கருணாநிதி ஸ்ரீதர் கோவிந்தராஜ் கலைசெல்வி திரளான பக்த கோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube





Comments