திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியை தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக ஏற்கனவே மாவட்ட பொறுப்பில் இருந்த அருள் விஜய்க்கும் இவருக்கும் கடும் வாக்குவாதம் கைபேசியில் சண்டை போட்ட ஆடியோக்கள் வெளியானது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மாவட்ட செயலாளர் பொறுப்பையும் விஜி பெற்றுள்ளார். தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை அறிவித்தவுடன் இவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments