திருச்சியில் உள்ள மெட்ரோ மேட் (METRO MADE) ஃபேமிலி ஸ்டோர் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் விற்பனை உதவியாளர் (Sales Assistant) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பணியிடமானது திருச்சியின் காட்டூர் பகுதியில் உள்ள அம்மன் நகரில் அமைந்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து மேலும் விபரங்களை அறிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 99440 08794 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments