Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மண்டல ITI சேர்கை 2026

2026-ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்குகிறது.முக்கிய தகவல்கள்:

விண்ணப்ப தொடக்க நாள்: 16.05.2026

கடைசி நாள்: 03.06.2026

இணையதளம்: https://www.skilltraining.tn.gov.in

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/- Card / UPI / Net Banking மூலம் செலுத்தலாம்

சேர்க்கை உதவி மையங்கள் – திருச்சி மண்டலம்:

திருச்சி, புள்ளம்பாடி, மணிகண்டம், மணப்பாறை, மணச்சநல்லூர் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க சிரமம் உள்ளவர்கள் நேரடியாக அணுகலாம்.மதிப்பெண் அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும். தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு:

நிலையம் மின்னஞ்சல் அலைபேசி

திருச்சி trichyiti5@gmail.com 9042411348

புள்ளம்பாடி govtitiwpullambadi@gmail.com 9443872991

மணிகண்டம் manikandamiti@gmail.com 9443953420

மணப்பாறை govtitimanapparai@gmail.com 9443644967

மணச்சநல்லூர் Manachanallurgovtiti@gmail.com 9486274283

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் dadtrichy@gmail.com 9443644967

வெளியீடு: உதவி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *