திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடன மாணவர்கள் நடத்தும் மணவை Fest நட்சத்திர நடன கலை நிகழ்ச்சி வருகிற 17.07.2022 அன்று நடைபெற உள்ளது.

மணப்பாறை ஶ்ரீ குரு வித்யாலயா அரங்கத்தில் மாலை 5.00 மணி நடைபெறும். இந்த நடன நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் காமெடி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் நடனம் இசை காமெடி மற்றும் மேஜிக் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. டிக்கெட் பெற தொடர்புக்கு : 9944956856, 9843557566, 9789499559
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments