திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் 32 வயதான லல்லி என்ற பெண் ஆசிரியை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துறையூர் அருகே நெட்டவெலம்பட்டி கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்
பார்வை குறைபாடுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியை லில்லி ஆகியோர் மீது முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 
Pocso சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லில்லி A2 எதிரியாக உள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக மன உளைச்சலில் இருந்த லில்லி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments