Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்டத்தில் பேரிடர் கால அவசர எண்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி பிரிவு அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் பேரிடர் காலங்களில் 24*7 என்ற முறையில் கீழ்கண்ட காவல் அலுவலர்கள் கொண்டு எங்கு உள்ளது? பேரிடர் மேலாண்மை காவல்அலுவலர்களை கொண்டு இயங்கவுள்ளது.

பேரிடர் மேலாண்மை காவல் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்: 0431-2333249,0431-2333629,9498100645

 உதவி ஆய்வாளர் செந்தில்குமார்,9498156865 உதவி ஆய்வாளர் கௌதமன்9498157729, மு.நி.கா 1979 தீபக் 9498112576 ஆகிய  எண்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *