தேசிய மாணவர் படை மாணவர்களுக்கென்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 5வரை ஆல் இந்தியா வாயு சைனிக்கேம்ப் நடைபெற்றது.

இதில் இந்தியா முழுவதும் உள்ள என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர் அங்கு நடைபெற்ற ரிமோட் கண்ட்ரோல் பிளேயிங் கேமில் திருச்சி 3 TN air sqn(tech) என்சிசி இருந்து ஜோசப் கல்லூரி கேடட் அண்டர் ஆபீஸர் ஆண்டனி ஜேம்ஸ் என்பவர் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
விங்கமாண்டர் அபிஷேக் கே மிடடல் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO






Comments