திருச்சி மாநகராட்சி 48 வது வார்டு சுப்ரமணியபுரம் அன்பில் மன்றத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் அறிவுறுத்தலின்படி வட்டச் செயலாளர் ஜமால் முகமது வரவேற்க 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.எம்.தர்மராஜ் தலைமையில் திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் MC முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பொன்மலை பகுதிக்கு உட்பட்ட வட்டச் செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments