திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜு கோட்டை காவல் நிலையத்திற்கும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சுசீலா சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும்,
கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் அகிலா காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா பிறப்பித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments