திருச்சியின் பரம்பரிய அடையாளமான செயிண்ட் ஜோசப் கல்லூரியின் INDEP 2023 புகைப்பட போட்டியின் சிறப்பு நடுவராக புகைப்படக் கலைஞர் ஆதி சரவணன் கலந்து கொண்டு பரிசிற்கான புகைப்படம் தேர்ந்தெடுத்தார். மேலும் அப்பணிக்கு கவுரவிக்கும் வகையில் பரிசு சான்றிதழ் மற்றும் பணமுடிப்பும் நிர்வாகம் வழங்கியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments