தேசப்பிதா மகாத்மா காந்தி அடிகளின் 76 ஆவது நினைவு தினம் காங்கிரஸ் கட்சியினர் அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் தஜெரோம் ஆரோகியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சேவா தளம் முரளி, சத்தியநாதன், எழிலரசன், PNKR.செல்வரெங்கராஜன், கோட்ட தலைவர்கள் : ராஜா டேனியல் ராய், பிரியங்கா படேல், அழகர், மார்க்கெட் சம்சுதீன், JJ வின்சென்ட், ஜெயம் கோபி,பாக்கியராஜ், கிருஷ்ணா, தர்மேஷ், மணிவேல், வெங்கடேஷ் காந்தி, மலர் வெங்கடேஷ். வார்டு தலைவர்கள் : ஜாஹீர் உசேன், அண்ணாதுரை, ரமேஷ், செல்வராசு,

அன்பு ஆறுமுகம், கலியபெருமாள், சம்பத், குருமாணிக்கம், ஒலிமுகமது, கண்ணன், REC மணி, ராதிகா, மாசிலாமணி. ஐடி மற்றும் தகவல் பிரிவு : லோகேஷ்வரன், அரிசிகடை டேவிட், ஸ்ரீரங்கம் தொகுதி கார்த்திகேயன், KKC செந்தில், வளன் ரோஸ், கிளமென்ட், கனகஜோதி, சந்திரன், தயாநிதி, முருகன், மோகன, செல்லதுரை மற்றும் திரளான தொண்டர்கள் கலந் து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments