பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் (10.06.2024) முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மேயர் மு. அன்பழகன், தலைமையில் பொது மக்கள் குறைதீரக்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதுசமயம் பொதுமக்கள் மேயரிடம் தங்களுடைய மனுக்களை நேரடியாக வழங்கலாம் எனதெரிவிக்கப்படுகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           141
141                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments