திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஜீன் -2024 மாதத்திற்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களில்,

இதுவரை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜுலை மாதம் முழுவதும் பாமாயில், துவரம் பருப்பு பெற்றுக்கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           99
99                           
 
 
 
 
 
 
 
 

 03 July, 2024
 03 July, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments