திருச்சியில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவனமான ஸ்ரீ கணேசன் ஸ்டோர்ஸில் பணிபுரிய ஆட்கள் தேவை. தற்போது SECURITY பணிக்கு ₹ 15,000 சம்பளமும், HELPER பணிக்கு ₹ 12,000 சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணி நேரம் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகும். பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் மற்றும் ‘DAILY BUS BETTA’ வசதியும் உண்டு. விருப்பமுள்ளவர்கள் 9443673373 அல்லது 0431-2701540 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிறுவனம் No: 35, N.S.B ரோடு, திருச்சி. 620 002 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments