ஸ்ரீரங்கும் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முதல் முறையாக 3500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்கர் லாரிகளில் குளிரூட்டப்பட்ட மூலிகை நீர்மோர் வழங்க திருக்கோயில் இணை ஆணையர் திரு.சிவராம்குமார் அவர்களின் முயற்ச்சியில் வேதாபால் மற்றும் GRB நெய் நிறுவனங்கள் சார்ப்பில் உபயமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு ரமேஷ் அவர்கள் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி துவக்கி வைத்தார் இந்த ஏற்பாட்டினை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments