Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தவெக பெண் தொண்டர்கள் மீது தாக்குதல் – கே.கே. நகர் காவல் நிலையம் முன் தவெகவினர் போராட்டம்!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஏர்போர்ட் அருகே தமிழக வெற்றி கழகத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பெண் தொண்டர்களை கட்டையால் தாக்கிய நபர்..

தாக்கிய நபர் மீது கேகே நகர் காவல் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் புகார் அளிக்க சென்றனர் ஆனால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததால் காவல் நிலையம் முன்பு தமிழக வெற்றி கழகத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *