Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாரடைப்பால் துணை வட்டாட்சியர் நடராஜன் மரணம் – ஆட்சியர் நேரில் அஞ்சலி

திருச்சி மாவட்டம், முசிறி வட்டத்திற்குட்பட்ட தாத்தையங்கார்பேட்டை மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் நடராஜன்(51) இன்று காலை வீட்டில் இருந்த பொழுது மாரடைப்பால் மரணம் அடைந்தார்,

இவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தாயள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, முசிறி கோட்டாட்சியர் (பொ) ஸ்ரீதர் மற்றும் வருவாய்த்துறையினர் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர், குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 25 ஆயிரம் ஈமச்சடங்கிற்காக மாவட்ட ஆட்சியர் நடராஜன் மனைவியிடம் வழங்கினார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *