Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கில் பரப்புரையின் போது கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற இனிகோ இருதயராஜ் – வைரலாகும் வீடியோ

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இனிகோ இருதயராஜ் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் ஐந்து வருடமாக நீங்கள் இங்கே வந்தது கிடையாது. எங்களுக்கு எதுவும் செய்து தரவில்லை என கேள்வி எழுப்பிய பொழுது எந்த பதிலும் அளிக்காமல் அவர் அங்கிருந்து வேகமாக நடந்து சென்றார்.

அவர் கைபேசியில் காட்சிகளை பதிவு செய்த பொழுது திமுகவை சேர்ந்த ஒருவர் அதனை மறைக்க முற்பட்ட போது எங்க ஏரியாவுக்கு வந்ததே இல்லை தற்பொழுது ஓட்டு கேட்க வந்திருக்கிறார் நாங்கள் கேட்க தான் செய்வோம் என குறிப்பிட்டு காட்சிகளை பதிவு செய்தது தற்பொழுது வைரலாகி வருகிறது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *