திருச்சி லாட்ஜ்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
தேர்தல் நடத்தை
விதிமுறைப்படி மாலை 6 மணிக்கு மேல் வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் தங்கி இருக்கிறார்களா என்பதை பதிவேட்டில் பார்த்து செய்து அறைகளையும் சோதனையிட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது மிக முக்கியமாக மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம் மாநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியூரை சேர்ந்த கட்சிக்காரர்கள் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் இருக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது இந்நிலையில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது இரவில் ஒருவேளை சோதனையின் போது யாரும் இல்லாமல் மீண்டும் இரவில் வந்து தங்க முற்பட்டால் அவர்களை உடனடியாக புறப்பட்டு செல்ல தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments