Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இலால்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11KV ட. அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 16.05.26 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்பதை பொதுமக்கள் நலன் கருதி இத்தகவலை செய்தித்தாளில் வெளியிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்புரம், உமர்நகர், பாரதி நகர், VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாலை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரஞ்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடிசோழமங்கலம், உமர் நகர், சாந்தி நகர், ச மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது மேற்கண்டத் தகவலை தங்கள் செய்தித்தாளில் வெளி வர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *