RTE தொகையை விடுவிக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Jul 15, 2025 - 09:13
Jul 15, 2025 - 09:15
 0  202
RTE தொகையை விடுவிக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

 திருச்சி மாவட்ட மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் சார்பாக RTE 2023-24 மற்றும் 2024 - 25 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான RTE தொகையை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்

 என்ற ஒரு கோரிக்கை மனுவை இன்று 14.07.25 காலை 10.30 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. 100 கும் மேற்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய...

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0