Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக வீர் பிரதாப் சிங் பொறுப்பேற்பு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப., அவர்களை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (01.06.2026) அவர் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *