திருச்சியில் நாளை (09.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (09.07.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

110/11 கி.வோ அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (09.07.2024) செவ்வாய் கிழமை அன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அதவத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் போசம்பட்டி, அதவத்தூர் சந்தை, இனியானூர், மேலப்பட்டி, கொய்யாதோப்பு,

முத்து பிளாட், சரவனபுரம், கீழவயலூர், போதாவூர், சுண்ணாம்புக்காரண்பட்டி, சாந்தாபுரம், முள்ளிக்கறும்பூர், புலியூர்,பள்ளக்காடு, மன்ஜான்கோப்பு, வாசன்சிட்டி, புங்கனூர், எட்டரை, அல்லித்துறை, வியாழன்மேடு, கீரீக்கல்மேடு, கோப்பு, செவகாடு, தாயனூர், ஒத்தக்கடை, மல்லியம்பத்து 10,

செங்கற்சூலை, வாசனவேலி, குழுமணி, சிவந்தநகர், வாசன்நகர் (Exertionl), நாச்சிகுறிச்சி, சோமரசன்பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர் ஆகிய பகுதிகளில் நாளை (09.07.2024) காலை 9:45 மணி முதல்மாலை 04:00 மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. 

110/11 கி.வோ அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (09.07.2024) செவ்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் இராம்ஜி நகர் சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, கள்ளிக்குடி, அம்மாப்பேட்டை,

பூலாங்குளத்துப்பட்டி, சோழன்நகர், இனாம்குளத்தூர், சித்தாரத்தம், அரியாவூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (09.07.2024) காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படஉள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision