திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்புகள் - உடனே விண்ணப்பிக்கலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் வழியாக (Online) மூலம் மட்டுமே (07.11.2024) அன்று பிற்பகல் 5:45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் http://www.drbtryin என்ற இணையதனத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision