பழுதடைந்த சாலை சரி செய்யப்படுமா? பொதுமக்கள் கேள்வி

பழுதடைந்த சாலை சரி செய்யப்படுமா? பொதுமக்கள் கேள்வி

திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு அம்மன் நகர் மெயின் தெரு புதிதாக அமைக்கப்பட்டு, பழுதடைந்ததால் நலச்சங்கம் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மூலம் முறையிட்டு பேச் ஒர்க் செய்வதாக கூறினார்கள்.

மார்ச் முடிவடைகிறது. சென்ற வாரம் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் நிறைவடையவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து கவனிப்பார்களா?

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision