திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டி

திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டி

திருச்சியில் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் என்ற பிரிவில் ordanance estate &blossome academy சார்பில் மாவட்ட அளவிலான  ஒரு நாள் ஹாக்கி போட்டி நேற்று நடைபெற்றது.

போட்டியில் திருச்சி கீரனூர் மணப்பாறை சேர்ந்த ஹாக்கி அணியினர் பங்கேற்றனர்.

17 வயதிற்கு உட்பட்டஆண்கள் பிரிவில் சோழாஸ் அகாடமி முதல் பரிசு Ts alai hss மணப்பாறை இரண்டாவது பரிசையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் Ts alai Hss மணப்பாறை முதல் இடத்தையும் பிலாசம்ஸ் ஹாக்கி அகாடமி திருச்சி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

அதுபோல் 14 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் Ts alai hss மணப்பாறை முதல் இடத்தையும் திருச்சி ஹாக்கி அகாடமி இரண்டாவது இடத்தையும் 

பெண்கள் பிரிவில் Ts alai hss மணப்பாறை முதலிடத்தையும் பிலாசம் ஹாக்கி அகாடமி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்

போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision