திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள்

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள்

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் தமிழில் 99 மதிப்பெண்கள் 107 பேரும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்கள் 150 பேரும் பெற்றுள்ளனர். கணிதத்தில்  41 பேரும், அறிவியலில் 301 பேரும் சமூக அறிவியலில் 140 பேரும் நூற்றுக்கு நூறு  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

திருச்சியில் சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் 19 பேர் (ஆண்கள்)தேர்வு எழுதி 18 பேர் தேர்ச்சி.திருச்சியில் சிறைவாசிகள் 11ம் வகுப்பு தேர்வில் 15 பேர் (ஆண்கள்)4 பேர் (பெண்கள்)தேர்வு எழுதி 12 ஆண், 3 பெண்க சிறைவாசிகள் தேர்ச்சி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision