ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா கல்வி குழுமத்தின் புதிய துவக்கம்

ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா கல்வி குழுமத்தின் புதிய துவக்கம்

நாளை (18.05.2025) புதிதாக ஸ்ரீ  விக்னேஷ் வித்யாலயா  பாலிடெக்னிக் அண்ட் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியும் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் கூத்தூரில்  புதிதாக திறக்கப்பட உள்ளது. இருபாலருக்கும் தனித்தனியாக  விடுதிகள், லேப் பெசிலிட்டி, டிஜிட்டல் நூலகம் இன்னும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நாளை திறப்பு விழா காண உள்ளது. கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 இன்ஜிதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision