திருச்சியில் 20ம் தேதி வாக்கத்தான் - முன்பதிவு தொடக்கம்
GVN மருத்துவமனை மற்றும் GVN கேன்சர் இன்ஸ்டிடியூட் சார்பில் PINKATHON-2024 நம் அன்புக்குரியவர்களுக்காக நடப்போம். "பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்" என்ற முழக்கத்துடன் வாக்கத்தான் - 20 அக்டோபர் 2024 நடைபெற உள்ளது.
அக்டோபர் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஒன்றாக!" புதிதாக கண்டறியப்பட்டால் மேமோகிராம் சிகிச்சை இலவசம். முன்பதிவுக்கு காலை 10:00 மணி 0431-2903989 முதல் மாலை 05:00 மணி வரை. ஸ்லோகன் போட்டி : புற்றுநோய் விழிப்புணர்வு" உங்கள் முழக்கத்தை இந்த 93619 34546 எண்ணின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision