சர்க்கரை (Diabetes) இனிப்பா ? ஆபத்தா ?
திருச்சி பிரபு சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் இணைந்து சர்க்கரை நோய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கும் தடுக்கும் வழிமுறைகளையும் வெப்னினார் மூலம் நேரலையில் மாலை 6 மணி முதல் 7 வரை மருத்துவர்கள் பதிலளிக்கிறார்கள்.
1) சர்க்கரை என்றால் என்ன?
2) நமக்கு இருக்கா ? இல்லையா ? அறிகுறிகள் என்ன ?
3) யாருக்கு வரும்?
4) வாழ்நாள் முழுதும் சர்க்கரை நோயாளியாக பயணிக்கணுமா? வெளி வர வழி?
5) எந்த எந்த உடல் உறுப்புகளை பாதிக்கும்? அதன் பக்க விளைவுகள் என்ன?
6) வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
7) வந்தால் பாதுகாக்கும் முறை?
8) இன்சுலின் தவிர வேறு ஏதும் ?
9) நீரிழிவு கால் புண் - கவனிக்காவிட்டால் ?
10) கோவிட் + நீரிழிவு = ஏன் மிகவும் தீவிரமாக உடனடியாக கவனிக்க வேண்டும்?
11) தெரிந்த கேள்விகள் - முழுதும் தெரியாத, புரிந்து கொள்ள வேண்டிய பதில்கள் - ஆரோக்கியத்தை நோக்கி.
இன்று 24.07.2021 மாலை 6 - 7 pm live நேரத்தில் உங்கள் சந்தேகங்களை நேரிடையாக நீங்களே கேட்கலாம்.
Https://www.Facebook.com/ChennaiTOI/videos
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW