திருச்சியில் ரேசிங் பைக் டிரைவ் - ஆர்வம் உள்ளவர்கள் முந்துங்கள்

திருச்சியில் ரேசிங் பைக் டிரைவ் - ஆர்வம் உள்ளவர்கள் முந்துங்கள்

ஹீரோ நிறுவனம் நடத்தும் எக்ஸ் ட்ரக் திருச்சிராப்பள்ளி ரேசிங் பைக் டிரைவ் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் ஹீரோ நிறுவனத்தின் ஹீரோ எக்ஸ் பிளஸ் 200 4V இரு சக்கர வாகனத்தை இலவசமாக ஓட்டுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பங்கேற்க முன்பதிவு செய்வது அவசியம். குறிப்பாக எக்ஸ் பிளஸ் 200 4V பைக் ஓட்டுவதற்கு ஜீன்ஸ், ஷூ அணிந்திருக்க வேண்டும். எக்ஸ் பிளஸ் நிகழ்ச்சி (03.03.2024)ம் தேதி காலை 08:00 மணிக்கு திருச்சி திருநகர் பொன்மலைப்பட்டி மொராய்ஸ் சிட்டி டவுன் ஷிப்பில் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொண்டு ஹீரோ எக்ஸ்பிரஸ் 200V இருசக்கர வாகனத்தை ஓட்டலாம். ஆர்வம் உள்ள இளைஞர்கள் உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு 9965452737 இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

Click the link below to Regisister Now : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMtUZHPM7jEK6TOXIrjWAkQ0cqUVD3q7UTJAAm0wzQz6CDoA/viewform

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision