TALLY 5.0 Workshop - உடனே பதிவு செய்யலாம்
உங்கள் பணி வாழ்க்கை மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் தேவையான கணினி செயல்திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள். இன்று TALLY அனைத்து வகையான நிறுவனங்களிலும் பணியின் களத்திலும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் நிறுவனத்தின் கணக்கு வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செயல்படுத்த TALLY உதவுகிறது.
TALLY இன் மேம்படுத்தப்பட்ட TALLY 5.0 Version இல் நீங்கள் நேரடியாகவே TALLY இல் இருந்து GST வரி தாக்கல் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொறு தொழில் வல்லுநர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் TALLY இன்றியமையாத செயல்திறனாக உள்ளது..
திருச்சி Vision மற்றும் Synergy, TALLY 5.0 இல் ஒரு Workshop நடத்துகிறது. அதில் நீங்கள் E-Invoice, Excel Import, Dashboards, Payment Gateway மற்றும் GST Return forms குறித்து கற்றுக்கொள்வீர்கள். இந்த Workshop இல் சேர்ந்து உங்கள் திறமை பயணத்தைத் தொடங்குங்கள்.
முன் பதிவிற்கு : Razorpay Link: https://rzp.io/rzp/0IrnVn0R
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision