60 ஆண்டுகளாக தரமே தாரக மந்திரமாக கொண்டுள்ள N M கமால்&கோ நிறுவனம்

60 ஆண்டுகளாக தரமே தாரக மந்திரமாக கொண்டுள்ள N M கமால்&கோ நிறுவனம்

வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் திருச்சியின் மையப்பகுதியில், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த பாரம்பரியத்தை உருவாக்கி வரும் ஒரே நிறுவனமாக உள்ளது. 60 வருடங்களாக மக்களின் நம்பிக்கையை பெற்று ஒரு நிறுவனத்தை நடத்தி வருவது

இக்காலத்தில் சாதாரணமாக அனைவராலும் செய்து விட முடியாது. இத்தனை வருடங்களாக பொருளின் தரம் மக்களின் நம்பிக்கை உண்மை உழைப்பு அனைத்தும் இருந்தால் மட்டுமே நிறுவனத்தை வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகள் நடத்த முடியும். அதற்கு சிறந்த உதாரணம் N M KAMAL AND CO- நிறுவனம். கட்டுமான துறையில் தவிர்க்கமுடியாத ஒரு நிறுவனமாகவே இன்று வரை இருந்து வருகிறது. முதலில் சிறிய நிறுவனமாக தொடங்கி இப்படி ஒரு அசுர வளர்ச்சியை பெற்றுள்ளனர். அதை பற்றி காண்போம்.1965 இல் தொடங்கப்பட்ட N M KAMAL AND CO, கட்டுமானத் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக இருந்து வருகிறது,

 அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குகிறது. ஒரு வளமான வரலாறு மற்றும் வலுவான நற்பெயருடன், N M KAMAL AND CO இப்பகுதியில் நம்பகமான பெயராக மாறியுள்ளது.இந்நிறுவனத்தின் நிறுவனர் என் எம் கமால் பாஷா,

திருச்சி மக்களுக்கு உயர்தர கட்டுமானப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார். ஒரு சிறிய குழு மற்றும் மிகுந்த உறுதியுடன்,  செயல்பாடுகளைத் தொடங்கினார்.

எங்கள் நிபுணத்துவம்:பல ஆண்டுகளாக கடின உழைப்பின் மூலம் தொழில்துறையில் இன்று முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாறிவிட்டது. PPGL கூரை தகடுகள், பாலி கார்பனேட் கூரைகள், PUFF பேனல் கூரை தகடுகள், தொழிற்சாலை கட்டுமானம் மற்றும் இதுபோல் இன்னும் பல நிபுணத்துவம் பெற்றுள்ளது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் நிபுணர்கள் குழு தொழில்துறையில் பல வருட அனுபவத்தைக் கொண்டுள்ளது, மேலும்  வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதே தாரக மந்திரமாக கொண்டுள்ளது.N M KAMAL AND CO நிறுவனம் தரமோடு தருவது தாரக மந்திரமாக கொண்டுள்ளது மேலும் தயாரிப்புகள் மற்றும் சேவை இரண்டிலுமே மிக உயர்ந்த தரத்தை சிறந்த தொழில்நுட்பங்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இந்நிறுவனம் இணைந்து பணியாற்றி உள்ளது. நேர்மை, புதுமை, வாடிக்கையாளர்களிடம் திருப்தி இது மூன்றுமே இந்நிறுவனத்தின் தாரக மந்திரம் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத் தன்மையும் நேர்மையையும்

கொண்டுள்ளது.மேலும் சிக்கல்களை தீர்க்கவும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும்  பல புதுமையை இந்நிறுவனம் புகுத்தி உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வாடிக்கையாளரின் திருப்தியை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. நீங்கள் கட்டுமானம் அல்லது கூரை தேவைகளுக்கு நம்பகமான ஒரு நிறுவனத்தைத் தேடுகிறீர்கள் என்றால் N M KAMAL AND CO நிறுவனத்தை நம்பகமாக தேர்ந்தெடுக்கலாம் தரமும் உறுதியும் நிறைந்ததாக இருக்கும் உங்கள் கட்டுமான பணி. KAMAL AND CO நிறுவனத்தை உங்கள் கட்டுமான பணிகளுக்கு தொடர்பு கொள்ள 

தொலைபேசி: 9842811124

வலைத்தளம்: www.nmkamalandco.com

மின்னஞ்சல்: nmkamalandco@gmail.com

இதில் தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த திட்டத்தில் சிறப்பான கட்டமைப்பபை உருவாக்க  KAMAL AND CO நிறுவனம் எப்பொழுதும் தயாராக உள்ளது.உண்மை உழைப்பு  என்றும் இந்நிறுவனத்தின் தாரக மந்திரம்.