திருச்சியில் நாளை (07.01.2025) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (07.01.2025) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினி யோகம் பெறும் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம்,
சடவேலாம்பட்டி, உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரை கோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, தெத்தூர், செவல்பட்டி, பிடாரப்பட்டி, வெங்கட்நாயக்கன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கள்ளக்காம்பட்டி,
சிங்கிலிபட்டி, எம்.இடையப் பட்டி, பழைய பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (07.2025) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision