திருச்சி மாவட்டத்தில் நாளை (24.12.2924) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (24.12.2924) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்கநகர் துணை மின் நிலையங்களில் நாளை (24.12.2024) (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பெரியகல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, சீத்தக்காடு, ஆலத்துடையான்பட்டி, மாராடி சிறுநாவலூர், கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி,

எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம்பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, எ.பாதர்பேட்டை, ஆங்கியம், பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், புதுப்பட்டி, வெங்கட்டம்மாள் சமுத்திரம், கல்லாத்துக்கோம்பை, பெரியசாமி கோவில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள் சமுத்திரம் வடக்கு, தெற்கு,

கோட்டப்பாளையம், வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (24.12.2024) காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று துறையூர் கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision