திருச்சியில் நாளை (26.12.2024) விக்னேஷ் குழுமத்தின் நிறுவனர் நாள்

திருச்சியில் நாளை (26.12.2024) விக்னேஷ் குழுமத்தின் நிறுவனர் நாள்

திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் விக்ளேஷ் பிளாட்ஸ் ஹௌசிங் புரோமோட்டர்ஸ் மற்றும் ஸ்ரீ விக்னேஷ் கல்வி நிறுவங்களின் நிறுவனர் தெய்வத்திரு.D. விருத்தாச்சலம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியான நிறுவனர் நாள் விழா டிசம்பர் 26, 2024 வியாழன் மாலை 4 மணி அளவில் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலியா, கூத்தூர், திருச்சி நடைபெற உள்ளது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision