திருச்சியில் தோல் மற்றும் அழகியல் சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம்

திருச்சியில் தோல் மற்றும் அழகியல் சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம்

திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் தோல் மற்றும் அழகியல் சிகிச்சைக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் தோல் மற்றும் அழகியல் நிபுணர் டாக்டர்.N.தினேஷ்குமார் கலந்துகொண்டு ஆலோசனை அளிக்க உள்ளார்.

குறிப்பாக தோல் நோய், முடி உதிர்தல், முகப்பரு, இளநரை, வழுக்கை, சொரியாசிஸ் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இம்முகாம் June 29  சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் நடைபெற உள்ளது முன்பதிவிற்கு - 0431-4000969. முன்பதிவு அவசியம். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision