திருச்சியில் (16.02.2024) அன்று ஏற்றுமதி/இறக்குமதி வர்த்தகம் தொடர்பாக இலவச சிறப்பு கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்க கூட்ட அரங்கில் (16.02.2024) அன்று சங்கம் சார்பில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக அறிமுக கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் ஏற்றுமதி/ இறக்குமதி தொழில் வாய்ப்புகள் பற்றி விளக்கம் அளிக்கப்படும் தொழில்முனைவோர்கள்
அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளராக மாற அனைவரையும் அன்புடன் டிடிட்சியா அழைக்கிறது. இடம் : டிடிட்சியா கூட்ட அரங்கம், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், அரியமங்கலம், திருச்சி-10. நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். முன்பதிவு அவசியம் தொடர்புக்கு : 9659558111, 04312440119
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision