காளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி வகுப்பு

காளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி வகுப்பு

 கரூர் மாவட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரியில் ஒரு நாள் இலவச காளான் வளர்ப்பு பயிற்சியானது  எதிர்வரும் 9.11.2022 புதன் கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் செயல்விளக்த்துடன் கூடிய  காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்கள், இரகங்கள், பூச்சி நோய் கட்டுப்பாடு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், சந்தை படுத்துதல் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

 இப்பயிற்சிக்கு முன் பதிவு அவசியம்.மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள -
 கைபேசி எண் 7904020969.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO