மாபெரும் இலவச நுரையீரல் நோய்கள் ஆலோசனை முகாம் - முன்பதிவு தொடக்கம்

மாபெரும் இலவச நுரையீரல் நோய்கள் ஆலோசனை முகாம் - முன்பதிவு தொடக்கம்

திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் இலவச நுரையீரல் நோய்கள் ஆலோசனை முகாம் Dr P. மகாலட்சுமி.MBBS.,DTCD (நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர்) நாள் : (28.12.2024) ( சனிக்கிழமை) நேரம் : காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

இடம் : உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை , திருச்சி. இதில் மருத்துவ ஆலோசனை மற்றும் நுரையீரல் செயல்பாடு திறன் பரிசோதனை இலவசம். முன்பதிவு அவசியம் : 0431- 4000969

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision