இலவச நவீன தொழில்நுட்ப மீன் வளர்ப்பு பயிற்சி

இலவச நவீன தொழில்நுட்ப மீன் வளர்ப்பு பயிற்சி

மீன் வளர்ப்போருக்கான இலவச நவீன தொழில் நுட்ப பயிற்ச்சி மற்றும் செயல் விளக்கம்வருகின்ற ஜூலை மாதம் 8ம் தேதி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. மீன்வளப்பல்கலைக்கழகம் வளங்குன்றா நிரூயிரி வளர்ப்பு இயக்ககம் திருச்சி மைய விஞ்ஞானிகள், சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், எவரெஸ்ட் நிறுவனத்தார் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் இல்லை. இருப்பினும் முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய கடைசி நாள் : 08.07.2022 மாலை 5 மணி வரை. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : சி. சங்கவி உதவி பேராசிரியர், வளங்குன்றா நிரூயிரி வளர்ப்பு இயக்ககம் - திருச்சி மையம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், ஜீயபுரம். 9398238295, கே.சி.சிவ பாலன் CREA (கிரியா அறக்கட்டளை) 9500414717

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO