திருச்சி KIT சென்டரில் உடனடி வேலைவாய்ப்பு தரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி
கபிலன் இன்ஸ்டியூட் ஆஃப் ட்ரைனிங் சென்டரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஒரு மாத பயிற்சி வழங்க உள்ளனர்.18 - 25 வயதிற்குட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. படிக்கும் போதே பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்க வழிகை செய்யப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை காணவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO