திருச்சியில் நாளை (23.12.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (23.12.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (23.12.2024) (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர், கீழகுமரேசபுரம்,

மேலகுமரேசபுரம், கூத்தைப் பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தா ளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக் டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, தொண் டைமான்பட்டி, திருநெடுங்குளம்,

வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை (23.12.2024) காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். 

துவரங்குறிச்சி மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.12.2024) (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி கோவில்பட்டி, மினிக்கியூர், பிராம்பட்டி, தொட்டியப்பட்டி, கசவனூர், மீனவேலி, ரெட்டியப்பட்டி, தாதனூர், பாலக்குறிச்சி, தேனூர், வளநாடு, கைகாட்டி, கல்லுப்பட்டி, பளுவஞ்சி கிழக்கு,

பளுவஞ்சி மேற்கு, மேல பளுவஞ்சி, கீழபளுவஞ்சி, வலசுப்பட்டி, சோமன்பட்டி, கல்லாமேடு, வெள்ளயக்கோன்பட்டி, தில்லம்பட்டி, கலர்பட்டி, வி.இடையப்பட்டி, குப்பாபட்டி, இச்சடிப்பட்டி, மேட்டுப்பட்டி, ராசாப்பட்டி, கவுண்டம்பட்டி, கொடம்பறை, மதுக்காரம்பட்டி, காரணிபட்டி, இலஞ்சமேடு, மாகாளிபட்டி, பெத்தநாயக்கன்பட்டி, வரதக் கோன்பட்டி, டி.பொருவாய், சாத்தம்பாடி, சொரியம்பட்டி, வகுத்தாழ்வார்பட்டி, முத்தாழ்வார்பட்டி, அகரபட்டி, அன்னதானபட்டி,

வெள்ளைய கவுண்டம்பட்டி, செல்லம்பட்டி, எம். கல்லுப்பட்டி, ஆதன்பாறை, மட்டகுறிச்சி, ஆண்டியபட்டி, பாப்பாபட்டி, மலுகபட்டி, அலங்கம்பட்டி, ராக்கம்பட்டி, அக்குலம்பட்டி, குப்பன்னபட்டி, கொடும்பபட்டி, போலம்பட்டி, துளுக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (23.12.2024) காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision