திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (17.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Sep 16, 2023 - 08:47
Sep 16, 2023 - 08:59
 5911
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (17.09.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலைய பகுதிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதி மின்நகர், அன்பிலார் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம்,

எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமச்சந்தி ராநகர், டோபிகாலனி, ஆர்.எம்.எஸ் காலனி, கே.ஆர். எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜிவ்காந்தி நகர், கிருஷ் ணாபுரம், பஞ்சப்பூர் மற்றும் செட்டியபட்டி, ஆகிய பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்த மேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, மணப்பாறை களிங்கப்பட்டி, ராயம்பட்டி, பூசாரிப்பட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிப்பட்டி, முத்துப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழைய காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழ பொய்கைப்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, வளையப்பட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்கு சேர்பட்டி, இடையபட்டி, மறவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி,

கத்தி காரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆடிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரை குத்திப்பட்டி, படுகலம்பூசாரிப்பட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்துறான்பட்டி, ஆனையூர், பண் ணாங்கொம்பு குடிநீர், பண்ணாங்கொம்பு, கருப்பு கோவில்பட்டி,பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னி வடுகப்பட்டி, வீரா கோவில்பட்டி, பாலக்கரதம் பட்டி, ரெங்க கவுண்டம்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), வேங்கை குறிச்சி, மணப்பாறைப்பட்டி, பொன்னக்கோன்பட்டி, மலைய டிப்பட்டி, (வாட்டர் போர்டு), வெள்ளை பூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சைமணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாப்பம்பட்டி,

செட்டியபட்டி, மா. துலுக்கம்பட்டி, காட்டுப்பட்டி, முள்ளிபட்டி, கரும கவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனம் கோவில்பட்டி, தோப்புப்பட்டி, நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.