திருச்சி மாநகரில் நாளை (19.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (19.07.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11KV துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (19.07.2023) காலை 09:45 மணி முதல் மாலை 16:00 மணி வரை

திருவரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள்,

பெரியார்நகர், வீதி, மேற்கு சித்திரை மங்கம்மாநகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision