ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை விவரம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்  இன்று (27.10.2023) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் ரூபாய் 85,09,827 , தங்கம் 203 கிராம் , வெள்ளி 599 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 293 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision