திருச்சி மாநகரில் 65 வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல்

திருச்சி மாநகரில் 65 வார்டுகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் பாஜக கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் வார்டுகளுடன் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn