விடுமுறை கால சிறப்பு இரயில் திருச்சி - தாம்பரம் இடையே இயக்கம்

விடுமுறை கால சிறப்பு இரயில் திருச்சி - தாம்பரம் இடையே இயக்கம்

தொடர்ச்சியாக வரும் விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த இரயில் 30 ஆம் தேதி தாம்பரம் - திருச்சி இடையேவும், 1 ஆம் தேதி திருச்சி - தாம்பரம் இடையேவும் இயக்கபட உள்ளது. 

தாம்பரம் - திருச்சி இடையே இயங்கும் நேரம் (30.09.2023 அன்று மட்டும்)

▪️தாம்பரம் - 10.30 PM 

▪️சிதம்பரம் - 01.55 AM 

▪️மயிலாடுதுறை - 02.40 AM 

▪️கும்பகோணம் - 03.15 AM

▪️பாபநாசம் - 03.27 AM 

▪️தஞ்சாவூர் - 04.00 AM

▪️திருச்சி - 06.10 AM 

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் நேரம் (01.10.2023 அன்று மட்டும்)

▪️திருச்சி - 10.45 PM 

▪️தஞ்சாவூர் - 11.45 PM

▪️பாபநாசம் - 00.16 AM

▪️கும்பகோணம் - 00.32 AM

▪️மயிலாடுதுறை - 01.15 AM

▪️சிதம்பரம் - 01.58 AM

  ▪ தாம்பரம் - 06.10 AM

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision